Shopping Cart
empty-box

Your Cart Is Empty

Nulla porttitor accumsan tincidunt Sed porttitor lectus nibh. Nulla quis lorem

Add Now
    product
product

Ammu Ghee Oru maatu Nei

Ammu Oru Maatu Nei

₹3300

WEIGHT : 1 Litre

  • 1 Litre
  • 500 ml
-
+
In Stock
  • iconEstimated Delivery:2 Working Days

Guarantee safe & secure checkout

payment-method-image

தாய்ப்பாலுக்கு இணையான மருத்துவ குணமும், புரதங்களும், காராம் பசுவின் ஒரு மாட்டு நெய்யில் மட்டுமே உள்ளது. தனித்தன்மை கொண்ட காராம் பசுவின் நெய் அதிக சுவையாகவும், விட்டமின்கள், மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கும். ஆயுர் வேதத்தில் காராம் பசுவின் ஒரு மாட்டு நெய் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தங்க திரவம் என்று அழைக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு பிறந்த 6 மாதத்திலிருந்தே ஒரு மாட்டு நெய்யை கொடுக்க ஆரம்பிக்கலாம். அதிக மருத்துவ குணம் கொண்ட "அம்மு" ஒரு மாட்டு நெய்யை 2 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் தொடர்ந்து தினமும் 2 ஸ்பூன் நெய் சாப்பிட்டு வந்தால் முளையின் செயல் பாடுகள் அதிகரிக்கும். நினைவாற்றல் (IQ level) மேம்படும். மூளை செல்கள் ஆரோக்கிய மாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சருமம் பளபளப்பாகும். ஜீரண சக்தி மேம்படும். குரல்வளம் இனிமையாகும். புத்தி கூர்மை உண்டாகும். இளம் பெண்களின் பல வித உடல் பிரச்சினைகளுக்கு காராம் பசுவின் "அம்மு" ஒரு மாட்டு நெய் மிகப்பெரிய தீர்வாக இருக்கும். வெள்ளைப்படுதல், மாதவிடாய் பிரச்சினை, கர்ப்பப்பை ஆரோக்கியம், முடி உதிர்தல் ,தோல் சுருக்கம் நீங்கி சருமம் பளபளப்பாகும், (SKIN GLOW) குரல்வளம் இனிமையாகும். குழந்தை உண்டாகி இருப்பவர்களுக்கு இது மிகவும் அவசியம். இதில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம், உடல் பருமனாவதை தடுக்கும். சினிமா நடிகர் நடிகைகள் பளபளப்பாக இருப்பதற்கும், சினிமா பாடகர்கள் இனிமையான குரல் வளத்திற்கும் காரணம், காராம் பசுவின் ஒரு மாட்டு நெய்யை தினமும் தவறாமல் எடுத்து கொள்வதும் ஒரு ரகசியமாகும். வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு, எலும்பு தேய்மானம், கண் பார்வை குறைபாடு, நீரழிவு நோய் பிரச்சினையையும், இரத்த அழுத்த நோயையும் கட்டுக்குள் வைக்கும்.. நல்ல ஜீரண சக்தி,உடல் ஆரோக்கியத்தையும் புத்துணர்ச்சியையும் தரும் . தினமும் காலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 2 ஸ்பூன் காராம் பசுவின் அம்மு ஒரு மாட்டு நெய் சாப்பிட்டு பாருங்கள். இந்த பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்தினால் பல வித நோய் பிர்சனைகளிலிருந்து நீங்கள் விடுபட முடியும். தாய்ப்பால் ஊட்டுபவர்களும், குழந்தை பேறு உண்டாகி இருக்கும் பெண்களும், ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவர்களும், தினமும் நடைபயிற்சி (walking) செல்பவர்களும், விளையாட்டில் ஆர்வமாக இருக்கும் பிள்ளைகளும் "அம்மு" ஒரு மாட்டு நெய்யை உண்பதனால் அபரிதமான பலன்களை நீங்கள் உணர முடியும். இளம் பெண்கள் தினமும் காராம் பசுவின் "அம்மு" ஒரு மாட்டு நெய்யை 1ஸ்பூன் எடுத்து 10 நிமிடங்கள் முகத்தில் "நெய் மசாஜ்" செய்து வந்தால் முகத்தில் உள்ள வடுக்கள் ,கரும்புள்ளிகள் மறைந்து முகம் (Skin Glow) பளபளப்பாகிவிடும். இதை தொடர்ந்து 45 நாட்கள் செய்து வர முழுமையான பலன்களை பெறலாம். பாரம்பரியமாகவே மன்னர்கள் காலத்தில் இந்த காராம் பசுவின் நெய்யை மன்னர்களும் , ராணிகளும், இளவரசர்கள் ,இளவரசிகள் தினமும் குடிப்பார்களாம். சித்த மருத்துவத்தில் மருந்துகள் கெடாமல் இருப்பதற்கு காராம் பசுவின் நெய்யை பயன் படுத்தி வந்துள்ளனர்.

Local Pickup Available

1,Kamarajar Salai ,
Valasaravakkam,
Chennai,
Tamil Nadu, Pincode 600087

Shops Image